Brahmin Today - October 2009
பிரிய பிராமணச் சொந்தங்களே!
   <description>"எங்கே பிராமணன்" என்ற தொடரின் தொடர்பாக எழுந்த விமர்சன விளக்கங்களை தங்கு தடையின்றி நாம் வெளியிடுவதன் நோக்கம், இவ்விஷயத்தில் நம் பங்காக இவை இருந்து எல்லோருக்கும் இசைவான ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்ற விருப்பதினால்தான் என்பது உறுதி.</description>
பிராமணர்களும் ஆச்சாரங்களும்
   <description>ஆச்சாரம் என்ற சொல் தன் அடிப்படைப் பொருளை இழந்து அநாகரிகம் என்ற அர்த்தத்தில் விளங்கும் தற்காலத்தில் இது பற்றி இன்றைய இளைஞர்கள் எண்ணுவது, கட்டுப்பெட்டித்தனம் நிறைந்த பட்டிகாட்டு பழக்கங்கள், காலத்திற்கு ஒவ்வாத கர்னாடக உடை வேஷங்கள், பெட்டிப் பாம்பாய் வீட்டில் அடங்கி கட்டிக்கொள்ளும் மத நடைமுறைகள் ஆகியவை மட்டுமே. </description>
Brahmins and Aachaarams
   <description>Some terms, not only, by the force of circumstances, loose their original and correct meanings, but derive the exactly opposite and unacceptable prepositions. No better example may probably may match this twist than the term “Aachaaram’. </description>
Readers Report - Brahmin Today - Hyderabad Chapter
   <description>rahmins living near Koti area of Hyderabad City, 57 years ago decided to form a group and started performing Panaka Pooja to Lord muruga on Shukla Shashti days. This gave them an opportunity to meet once in a month and exchange pleasantries</description>
Of Minds, Media and Marriage - A Rejoinder to the September 2009, Issue-  R. Swaminathan 
   <description>A strong case has been presented in the September issue of Brahmin Today to try to show how Brahmins should not go in for inter-caste or inter-religious marriages.. It is sought to be shown that the parents are ultimately responsible for the wayward thinking or  behaviour of  adolescent girls _ their not being properly indoctrinated at the time of festivals or rituals at home while giving more importance to their studies or career. </description>
HYMNS OF THE SAMAVEDA
பாபங்களைப் போக்கும் மார்க்கம்  - பலராமர் வழிகாட்டி
க்ருஷ்ண க்ருபயாம் குரு பிராப்தம்  - கும்பகோணம் ப்ரஹ்ம ஸ்ரீ வெங்கடராம கனபாடிகள்
   <description>பகவான் விஷ்ணு மூன்று உருவங்களைத் தரித்து ஒன்றால் ஆக்கலையும் ஒன்றால் காத்தலையும், ஒன்றால் அழித்தலையும் செய்கின்றார். ஸ்ருஷ்டிக்கும்போது பிரம்மாவாகவும், பரிபாலனம் செய்து உலகத்தைக் காக்கும்போது விஷ்ணுவாகவும் சம்ஹாரம் செய்யும்போது மஹேஸ்வரனாகவும் நம்மை நல்வழிப் படுத்தும்போது ஜகத் குருவாகவும் உள்ளார் என்பது ஸ்ருதி பிரமாணம். </description>
வழிகாட்டிய சில வைஷ்ணவ ஆச்சார்யர்கள்- ஹேமாவதி  
   <description>வைஷ்ணவம் தழைக்க, மக்கள் இறை உணர்வு கொண்டு நலம் பெற, உயர் மனித பிறவி எடுத்த பயன் அடைய, கால, பிறவி சுழலிலிருந்து விடுபட ஆசார்யர்களும் ஆழ்வார்களும், நாயன்மார்களும், அவதார புருஷர்களும் அவதரித்தார்கள். நம் பாரதம் சிறப்புடன் 64 கலைகளையும் பயின்று இறை வழிபாடும், ஒற்றுமையும் கொண்டு விளங்கியது.</description>
மத்தியப் பிரதேச மாநில மஹா(அ)நுபவங்கள்- பகுதி 1
   <description>வாழ்க்கையின் சில பாடங்களைக் கண்டும் கேட்டும் மட்டும் பெற இயலாது என்பதை, ரயில் விஜயவாடா நிலயத்தை எட்டும் முன்பே நமக்கு எடுத்துக்காட்டிய நமது இந்தூர் சுற்றுப் பயணம் பல சுவையான தகவல்களை வாசகர்களுக்கு வழங்கும்படி அமைந்திருந்தது</description>
Sparks
   <description>“எங்கே பிராமணன்” என்ற தொலைக் காட்சி தொடரின் தொடர்பாக நம் இதழில் வந்த விமர்சனங்கள்ப் பற்றி சென்ற இதழ் Spark பகுதியில் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஏன் நம் சமூகம் மட்டும் பிற எல்லா சமூகம் போல் அல்லாது, பெரும்பாலும் சுயவிமர்சனத்தையும் உண்மையான மற்றும் முழுமையான பிராமண இலக்கணப்படி இல்லாத தற்கால சூழ்நிலையையும் மட்டுமே எப்போதும் எண்ணியும் எழுதியும் வருகிறது</description>
ஸ்ரீமத் பாகவதம் அத்தியாயம் - 27-  ஜானகிராமன்
   <description>சிசுக்கொலை என்ற பாவத்தைச் செய்த எனது வருங்காலத்தைப் பற்றியும், நான் இறந்தபின் எனக்காகக் காத்திருக்கும் சிறப்பு நரகத் தண்டனைகளை நினைத்தும் நான் மிகப் பயந்து போயுள்ளேன்</description>
பாரதி பக்கம்
   <description>பாண்டவர்களை அழைத்து, தாம் கட்டிய மணி மண்டபத்தைக் காட்டும் சாக்கில் அவர்களின் நல்வாழ்வை வேருடன் தோண்டும் விதமாக, நடக்கப்போகும் சூதாட்டத்தை பற்றியும் சூட்சகமாக சுற்றி வளைத்து பேசி ஒப்புதல் வாங்கிவரும் தப்பான செயலிற்கு எப்போதும் மதிக்கும் அண்ணனால் அனுப்பப்பட்ட விதுரன், பாண்டவர் பூமியின் அழகையும் வளத்தையும் கண்டு வியந்து போற்றுவதாகவே இப்பாடல் முழுவதும் படைத்திருப்பது ஏன் என்ற ஐயத்திற்கு விடையாக இறுதி இரண்டு வரிகள் அமைந்திருக்கின்றன</description>
மரணம் உன்னைக் கண்டு பயப்படும்...!- தேதியூர் V.J. ராமன்
   <description>பிரபல நாளிதழ் ஒன்றில் சமீபத்தில் வெளியான செய்தி, 113 வயது நிரம்பிய ஜப்பானியர் உலகிலேயே அதிக வயதானவர் இறந்தார் என்பதே அந்தச் செய்தி... அதே நாளில் மற்றும் ஒரு சுபமான செய்தி... காரைக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (100 வயது) அவரது மனைவி சுப்பு கண்ணு (90 வயது) கனகாபிஷேகம் செய்து கொண்டனர்</description>
எந்தையும் தாயும்- நகர் பிராமணர்கள்
   <description>தற்கால ஆராய்ச்சியாளர்கள் அட்டக் எனப்படும் லடாக் பகுதியிலிருந்து இவர்கள் வந்ததாகக் கூறுகிறார்கள். சிவப்பெருமானால் ‘நகர்’ பிராமணர்களுக்குத் தானமாக லடாக் பகுதி கொடுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அங்குள்ள இறைவனின் பெயர் அட்டகேஷ்வர் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்</description>
வாசகன் ஒருவனின் வேண்டுகோள்
   <description>பிராம்மணன் என்ற தகுதி பிறப்பின் காரணமாக மட்டும் கிடைத்து விடுவதில்லை என்ற கருத்துடையவன் நான். ‘Brahmin-Today பத்திரிகை’ பிராம்மண ஜாதியில் பிறந்து பிராம்மணர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நலன் கருதியே நடத்தப்பட்டு வந்த போதிலும் இந்தப் பத்திரிகை பிராம்மணர் அல்லாத ஜாதியினராலும் பலமாக ஆதரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.</description>
Reflections
   <description>ஸ்ரீ சோவின் 'எங்கே பிராமணன்' டி.வி. சீரியலைப் பார்த்தும், ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் 'இதோ இங்கே பிராமணன்' கட்டுரையைப் படித்தபின் எழுந்த என்னுடைய கருத்தையும் பிரசுரிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இருவரும் இருதுருவங்களில் பிராமணர்களைப் பற்றி வருணித்திருக்கிறார்கள். சோ அவர்கள் பல நல்ல கருத்துகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும்.......</description>